தாவீது இசை குழு-TIK 2014
சேலா! (“pause, and think of that!”) (Written\Composed by TUCC) 1.இருக்கிறேன் என்ற தேவனே -Words by Ulahanathan Santhanackumar இருக்கிறேன் என்ற தேவனே – எங்கள் இதயத்தில் இருக்க வாருமே அடிமைத் தனம் ஒழிய எம்மை ஆட்கொள்ளும் தேவ தேவா (தேவனே) முடிவில்லா இராஜ்ஜியம் எம்மில் முழுமையாய் வரட்டுமே 1. நெடுந்தூரப் பயணம் – எங்கள் நித்திய வாழ்வின் பயணம் மேகமாய் எம்மை சூழ்ந்து
Continue reading